பேய்க் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேய்க் கோபுரம்
Devils Tower
Matȟó Thípila (லகோட்டா மொழி)
பேய்க் கோபுரம், 2005
உயர்ந்த இடம்
உயரம்5,114 அடி (1,559 m) NAVD 88[1]
புவியியல்
அமைவிடம்குறூக் கவுண்டி, அமெரிக்கா
பகுதிUS-WY
மூலத் தொடர்கறுப்புக் குன்று
அமைப்பியல் வரைபடம்ஐ.அ.நி.அ பேய்க் கோபுரம்
நிலவியல்
மலையின் வகைகுவிவளை முகடு
ஏறுதல்
முதல் மலையேற்றம்வில்லியம் ரோஜர், வில்லியம் ரிப்லி, சூலை 4, 1893
எளிய அணுகு வழிடுரன்ஸ் பாதை
பேய்க் கோபுர தேசிய நினைவுச்சின்னம்
ஐயுசிஎன் வகை III (இயற்கை நினைவகம்)
Map showing the location of பேய்க் கோபுர தேசிய நினைவுச்சின்னம்
Map showing the location of பேய்க் கோபுர தேசிய நினைவுச்சின்னம்
ஐக்கிய அமெரிக்காவில் அமைவிடம்
அருகாமை நகரம்குல்லெட்
பரப்பளவு1,346 ஏக்கர்கள் (545 ha)[3]
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 24, 1906 (1906-September-24)
வருகையாளர்கள்395,203 (in 2011)[4]
நிருவாக அமைப்புதேசிய பூங்கா சேவை

பேய்க் கோபுரம் (Devils Tower, லகோட்டா மொழி: Matȟó Thípila ("கரடி வீடு") அல்லது Ptehé Ǧí ("கறுப்பு எருமைக் கொம்பு") (அரபாகோ மொழி: Wox Niiinon [5]) என்பது தென்கிழக்கு வயோமிங்கின் குறூக் கவுண்டியில் அமைந்துள்ள ஓர் தீப்பாறை குவிவளை முகடு ஆகும். இது 1,267 அடி (386 மீ) உயரத்திற்கு சூழவுள்ள நிலப்பிரதேசத்திலிருந்து உயர்ந்தும், கடல் மட்டத்திலிருந்து இதன் சிகரம் 5,114 அடி (1,559 மீ) உயரத்திலும் உள்ளது.

பேய்க் கோபுரம் முதன் முதலில் ஐக்கிய அமெரிக்கா தேசிய நினைவுச்சின்னமாக அந்நாட்டதிபர் தியொடோர் ரோசவெல்ட்டினால் செப்டம்பர் 24, 1906 அன்று அறிவிக்கப்பட்டது. இந்நினைவுச்சின்னத்தின் எல்லை 1,347 ஏக்கர் (545 கெ) பரப்பைக் கொண்டது.

கடந்த வருடங்களில், இதன் வருடாந்த 400,000 வருகையாளர்களின் கிட்டத்தட்ட 1% பேர் இதன்மீது பாரம்பரிய மலையேற்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி ஏறுகின்றனர்.[6]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devils Tower National Monument
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்_கோபுரம்&oldid=2852967" இருந்து மீள்விக்கப்பட்டது