பேயசின் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேம்பிரிட்சில் அமைந்துள்ள பேயசின் தேற்றத்தின் எளிய கூற்றைக் காட்டும் நீல நிற நியான் விளக்கு[1]

நிகழ்தகவுக் கோட்பாட்டிலும் புள்ளியியலிலும் பேயசின் தேற்றம் (Bayes' theorem) அல்லது பேயசின் விதி (Bayes' law) அல்லது பேயசின் நெறி (Bayes' Rule) என்பது நிகழ்ச்சியுடன் தொடர்புபட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவைக் கூறும் தேற்றம் ஆகும்.[2] தோமசு பேயசு என்ற புள்ளியியலாளரின் பெயரால் இத்தேற்றம் வழங்கப்படுகின்றது.[3]

தேற்றத்தின் கணித வடிவம்[தொகு]

இரு தெரிவு மரங்களின் மீப்பொருந்துகையால் பேயசின் தேற்றம் காட்சிப்படுத்தப்படுகின்றது.

பேயசின் தேற்றமானது கணித வடிவத்தில் பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.

[4]

இங்கு A, B என்பன நிகழ்ச்சிவெளியிலுள்ள இரு நிகழ்ச்சிகளாகும். P(A) ≠ 0, P(B) ≠ 0

  • P(A), P(B) என்பன முறையே, ஒன்றையொன்று சாராமல், A, B என்பவற்றின் நிகழ்தகவுகளாகும்.
  • நிகழ்ச்சி B நடைபெற்றதாயின், நிகழ்ச்சி Aஇன் கட்டுப்பாட்டு நிகழ்தகவு P(A | B) ஆகும்.[5]
  • நிகழ்ச்சி A நடைபெற்றதாயின், நிகழ்ச்சி Bஇன் கட்டுப்பாட்டு நிகழ்தகவு P(B | A) ஆகும்.

நிறுவல்[தொகு]

பிரிக்க,

[6]

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jon Butterworth (2014 செப்டம்பர் 28). "Belief, bias and Bayes". The Guardian. பார்த்த நாள் 2015 ஆகத்து 15.
  2. "Bayes' Theorem". The Stanford Encyclopedia of Philosophy (2003 செப்டம்பர் 30). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 8.
  3. Richard Routledge. "Bayes’s theorem". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 ஆகத்து 15.
  4. கார்த்திகேசு கணேசலிங்கம் (2000). க. பொ. த உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்-நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும். சாயி கல்வி வெளியீட்டகம். பக். 35. 
  5. கார்த்திகேசு கணேசலிங்கம் (2000). க. பொ. த உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்-நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும். சாயி கல்வி வெளியீட்டகம். பக். 20. 
  6. "Bayes' Theorem". Wolfram MathWorld. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 8.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேயசின்_தேற்றம்&oldid=2485029" இருந்து மீள்விக்கப்பட்டது