உள்ளடக்கத்துக்குச் செல்

பேப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேப்பூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூர், செறுவண்ணூர்-நல்லளம், கடலுண்டி, பறோக்கு, ராமநாட்டுகரை ஆகிய ஊர்களைக் கொண்டது‌.[1].

சான்றுகள்

[தொகு]
  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720[தொடர்பிழந்த இணைப்பு]