பேபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேப்பே
Pepe

2017 பீஃபா கூட்டமைப்புகள் கோப்பை போட்டியில் போர்த்துகல் அணியில் பேப்பி
சுய தகவல்கள்
முழுப் பெயர்கெப்லர் லாவரான்
டி லீமா பெரெய்ரா[1]
பிறந்த நாள்26 பெப்ரவரி 1983 (1983-02-26) (அகவை 41)[1]
பிறந்த இடம்மசெய்யோ, பிரேசில்
உயரம்1.88 மீ[1]
ஆடும் நிலை(கள்)நடுக்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பெசிக்தாசு
எண்5
இளநிலை வாழ்வழி
1995–2001கொரிந்தியன்சு-ஏஎல்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2001–2002மரித்தீமோ பி14(1)
2002–2004மரித்தீமோ63(3)
2004–2007போர்த்தோ64(6)
2007–2017ரியால் மாட்ரிட்229(13)
2017–பெசிக்தாசு23(2)
பன்னாட்டு வாழ்வழி
2007–போர்த்துகல்97(5)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 11 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 20 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

கெப்லர் லாவரான் டி லிமா பெரெய்ரா (Kepler Laveran de Lima Ferreira, அல்லது பொதுவாக பேப்பே, Pepe (பிரேசிலிய போர்த்துக்கீசம்: [ˈpɛpi]; European Portuguese: [ˈ-pɛ] பிறப்பு: பெப்ரவரி 26, 1983) என்பவர் போர்த்தீசத் தொழில்முறை காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் நடுக்கள வீரராக போர்த்துகல் தேசிய அணிக்காகவும், பெசிக்தாசு என்ற துருக்கியக் கால்பந்துக் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார். இவர் மரித்தீமோ, போர்த்தோ, ரியால் மாட்ரிட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.[2] இவர் மூன்று ஐரோப்பியக் கிண்ணங்களை வென்றுள்ளார். ரியால் மாட்ரிட் அணிக்காக 334 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.[3]

பிரேசிலில் பிறந்து வளர்ந்த பேப்பே, பிரேசில் அணிக்காக விளையாவில்லை. போர்த்துகல் தேசிய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளிலும், மூன்று ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[4]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

20 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி[5]
போர்த்துகல்
ஆண்டு ஆட்டங்கள் கோல்கள்
2007 1 0
2008 12 1
2009 11 1
2010 6 0
2011 7 0
2012 12 1
2013 8 0
2014 8 0
2015 3 0
2016 13 1
2017 11 1
2018 5 0
மொத்தம் 97 5

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "FIFA Confederations Cup Russia 2017: List of players: Portugal" (PDF). FIFA. 20 March 2018. p. 7. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pepe: Real Madrid defender leaving club after 10 years at Bernabeu". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 8-06-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Lowe, Sid (7-06-2017). "Pepe leaves Real Madrid a touch bitter but with inner Hannibal Lecter tamed | Sid Lowe". the Guardian (in ஆங்கிலம்). {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Conheça histórias do zagueiro Pepe, contadas por seu pai" (in Portuguese). Archived from the original on 2017-07-31. பார்க்கப்பட்ட நாள் 18-06-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  5. பேபே at National-Football-Teams.com

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெப்பே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபே&oldid=3565316" இலிருந்து மீள்விக்கப்பட்டது