உள்ளடக்கத்துக்குச் செல்

பேபியானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேபியானைட்டு
Fabianite
பொதுவானாவை
வகைபைல்லோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுCaB3O5(OH)
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு

பேபியானைட்டு (Fabianite) என்பது CaB3O5(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். வெண்மை நிறத்தில் கீற்றுகளாக இக்கனிமம் தோன்றுகிறது. ஒற்றைச்சரிவச்சு பட்டகத்தன்மையுடன் படிகங்களாக இக்கனிமம் காணப்படுகிறது. ஒளிபுகும் தன்மையுடன் ஒளிரும் தன்மையும், கண்ணாடி போன்ற பளபளப்பும் இதன் இயற்பியல் பண்புகளாகும். 6 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பைக் கொண்டுள்ளது. பேபியானைட்டுக்கு கதிரியக்கத்தன்மை கிடையாது. செருமானிய புவியியலாளர் ஆன்சு-யோவாசிம் பேபியான் நினைவாக இக்கனிமத்திற்கு பேபியானைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபியானைட்டு&oldid=2588124" இலிருந்து மீள்விக்கப்பட்டது