பேபால் மாபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"பேபால் மாபியா" என்பது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டார்களையும் தொழில்நுட்பத் துறையினரையும் உள்ளடக்கிய குழுவாகும். இவர்கள் அனைவரும் 2000-ஆம் ஆண்டுகளில், பேபால் நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வந்தவர்கள் ஆவர். இவர்களின் தொழில் முனைதல் ஆர்வத்தாலும், அவற்றில் பெரும்பான்மையாக இவர்கள் வெற்றி கண்டமையாலும் இவர்கள் "பேபால் மாபியா" என்று அழைக்கப்படுகிறார்கள். பீட்டர் தீல், ரீட் ஹாப்மேன், கீத் ரபோயிஸ், ஈலான் மஸ்க், ஸ்டீவ் சென், எரிக் ஜாக்சன், டேவிட் சேக்ஸ் மற்றும் சிலரும் இக்குழுவின் அங்கத்தினராகக் கருதப்படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபால்_மாபியா&oldid=2918264" இருந்து மீள்விக்கப்பட்டது