பேனி பிரசாத் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேனி பிரசாத் வர்மா
உருக்கு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 ஜனவரி 2011
முன்னவர் வீரபத்ர சிங்
தொகுதி கோண்டா
MP
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
முன்னவர் கேத்கி தேவி சிங்
தொகுதி கோண்டா
MP
பதவியில்
1996 - 2009
முன்னவர் லக்சுமிநரேன் மணி திரிபாதி
பின்வந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்
தொகுதி கைசர்கஞ்சு
தனிநபர் தகவல்
பிறப்பு 11 பெப்ரவரி 1941 (1941-02-11) (அகவை 80)
பாராபங்கி நகரம், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மாலதி தேவி
பிள்ளைகள் 3 மகன்களும், 2 மகள்களும்
இருப்பிடம் பாராபங்கி மாவட்டம்
சமயம் இந்து சமயம்
As of செப்டம்பர் 17, 2006
Source: [1]

பேனி பிரசாத் வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். உருக்கு துறை அமைச்சராக உள்ளார். இதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். தேவ கௌடாவின் அமைச்சரவையில் தொடர்பாடல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
வீரபத்ர சிங்
உருக்கு அமைச்சர்
19 Jan 2011
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேனி_பிரசாத்_வர்மா&oldid=3222740" இருந்து மீள்விக்கப்பட்டது