உள்ளடக்கத்துக்குச் செல்

பேனிபட்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேனிபட்டி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 32
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மதுபனி மாவட்டம்
மக்களவைத் தொகுதிமதுபனீ மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பேனிபட்டி சட்டமன்றத் தொகுதி (Benipatti Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேனிபட்டி, மதுபனீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1972தேச் நாராயண் ஜாஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977
1980யுகேசுவர் ஜாஇந்தியத் தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990
1995சாலிகிராம் யாதவ்சுயேச்சை
2000ராமசிசு யாதவ்ஐக்கிய ஜனதா தளம்
Feb2005யுகேசுவர்இந்திய தேசிய காங்கிரசு
Oct2005சாலிகிராம்ஐக்கிய ஜனதா தளம்
2010வினோத் நாராயண் ஜாபாரதிய ஜனதா கட்சி
2015பாவனா ஜாஇந்திய தேசிய காங்கிரசு
2020வினோத் நாராயண் ஜாபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பேனிபட்டி [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வினோத் நாராயண் ஜா 78862 50.63%
காங்கிரசு பாவனா ஜா 46210 29.67%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 155770 51.98%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Benipatti". chanakyya.com. Retrieved 2025-06-09.
  2. "Benipatti Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.
  3. "Benipatti Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.