பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம்

பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம் (Bethuadahari Wildlife Sanctuary) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்காப்பகமானது தேசிய நெடுஞ்சாலை 34 அருகே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 67 ஹெட்டேர்கள் ஆகும். இக்காப்பகம் 1980 ஆண்டு உருவாக்கப்பட்டது.

வனவிலங்குகள்[தொகு]

இக்காப்பகத்தில் நரிகள், பறவைகள், ஊர்வன, மலைப்பாம்புகள், முதலைகள் மற்றும் மான்கள் அதிக அளவு காணப்படுகின்றன.[1] [2] இக்காப்பகத்தினுள் மூங்கில், தேக்கு போன்ற மரவகைகளும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Bengal Wildlife Sanctuaries: Bethuadahari Wild Life Sanctuary". Directorate of Forests, Government of West Bengal. மூல முகவரியிலிருந்து 10 October 2010 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 "Bethuadahari Wildlife Sanctuary". West Bengal Tourism, Official Website, Department of Tourism, Government of West Bengal. மூல முகவரியிலிருந்து 2 January 2013 அன்று பரணிடப்பட்டது.