பேதியா சர்மாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேதியா சர்மாயி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
பேதியா
இனம்:
சர்மாயி
இருசொற் பெயரீடு
பேதியா சர்மாயி
மேனன் & ரெமா தேவி, 1993
வேறு பெயர்கள்
  • புண்டியசு சர்மாயி மேனன் & ரெமா தேவி, 1993

பேதியா சர்மாயி (Pethia sharmai) என்பது பேதியா பேரினத்தினைச் சார்ந்த கதிர்- துடுப்பு மீன் சிற்றினமாகும். வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்த மீன் சிற்றினம் இந்தியாவில் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.[2] இவை 2.7 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaji, C.P. 2011. Pethia sharmai. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.
  2. "Pethia sharmai". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. January 2016 version. N.p.: FishBase, 2016.
  3. Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதியா_சர்மாயி&oldid=3307652" இலிருந்து மீள்விக்கப்பட்டது