உள்ளடக்கத்துக்குச் செல்

பேதாவதி புராகோகைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேதாவதி புராகோகைன்
Bedavati Buragohain
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1954-1966
தொகுதிஅசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-11-19)19 நவம்பர் 1911
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பேதாவதி புராகோகைன் (Bedavati Buragohain) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராக அசாம் மாநிலத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 29 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. Retrieved 29 November 2017.
  3. Gazette of India. Controller of Publications. Retrieved 29 November 2017.
  4. The Assam Directory and Tea Areas Handbook. Assam Review Publishing Company. Retrieved 29 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதாவதி_புராகோகைன்&oldid=3993128" இலிருந்து மீள்விக்கப்பட்டது