பேட் சாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேட் சாண்டா என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை டெர்ரி ஸ்விகோஃப் இயக்கினார்.

பில்லி பாப் தோர்ன்டன், டோனி காக்ஸ், லாரன் கிரஹாம், பிரெட் கெல்லி, லாரன் டாம், ஜான் ரிட்டர், மற்றும் பெர்னி மேக் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஜோன் ரிட்டர் இறுதியாக நடித்தப்படம் இது. ஜோன் ரிட்டர் செப்டம்பர் 11, 2003 இல் மரணமடைந்தார்.

இந்த திரைப்படம் நவம்பர் 26, 2003 இல் அமெரிக்காவில் வெளியானது, மேலும் 2004 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Festival de Cannes: Bad Santa". festival-cannes.com. பார்த்த நாள் 2009-12-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்_சாண்டா&oldid=2919272" இருந்து மீள்விக்கப்பட்டது