பேட்லாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பேட்லாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 113 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | ஆனந்து |
| மக்களவைத் தொகுதி | ஆனந்த் |
| நிறுவப்பட்டது | 2007 |
| மொத்த வாக்காளர்கள் | 2,39,530[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கமலேசுபாய் இரமேசுபாய் படேல் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பேட்லாத் சட்டமன்றத் தொகுதி (Petlad Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஆனந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேட்லாத், ஆனந்த் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பிரபுதாசு எசு படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | படேல் புலாபாய் வர்தாபாய் | நிறுவன காங்கிரசு | |
| 1980 | சௌகான் கோவிந்த்பாய் சங்கர்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | அசாபாய் துலாபாய் பரையா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | நிரஞ்சன் புருசோத்தம்தாசு படேல் | ஜனதா தளம் | |
| 1995 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1998 | |||
| 2002 | சந்திரகாந்த் தயாபாய் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | நிரஞ்சன் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | |||
| 2022 | கமலேசுபாய் இரமேசுபாய் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கமலேசுபாய் இரமேசுபாய் படேல் | 89166 | 52.31 | ||
| காங்கிரசு | பிரகாசு புத்தபாய் பர்மர் | 71212 | 41.78 | ||
| வாக்கு வித்தியாசம் | 17954 | 10.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Petlad". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Petlad Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
- ↑ "2022 Assembly Election Result - Petlad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.