பேட்டர்சியா
Appearance
பேட்டர்சியா | |
---|---|
Battersia arctica | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Battersia |
பேட்டர்சியா என்பது Scrophulariaceae குடும்பத்தைச் சேர்ந்த பாசி பேரினம் ஆகும். [1].
தாவரவியலாளரும், 1902 ஆம் ஆண்டில் "A catalogue of the British Marine algae" என்ற புத்தகத்தின் ஆசிரியருமான எட்வர்ட் ஆர்தர் லியோனல் பேட்டர்ஸ் (1860-1907) நினைவாக இந்தப் பேரினத்துக்குப் பெயரிடப்பட்டது.[2]
இப்பெரினத்தினுள் அடங்கும் இனங்கள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Battersia Reinke ex Batters, 1890". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 April 2021.
- ↑ Burkhardt, Lotte (2022). Eine Enzyklopädie zu eponymischen Pflanzennamen (pdf) (in German). Berlin: Botanic Garden and Botanical Museum, Freie Universität Berlin. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3372/epolist2022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-946292-41-8. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)