பேச்சு:99942 அப்போஃபிஸ்
இந்தமாதிரியான தகவல்களைக் கொண்ட கட்டுரைகளுக்கு நம்பத்தகுந்த சான்றுகள் இருக்கவேண்டும். 13 வயதுச் சிறுவனுடைய கூற்றை வேறு நம்பத் தகுந்தவர்கள் சான்றுப்படுத்தி இருக்கிறார்களா? இத்தகவலின் மூலம் எது? போன்ற தகவல்களைத் தரவேண்டும். மயூரநாதன் 15:07, 11 ஜனவரி 2010 (UTC)
- 99942 அப்போஃபிஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. அங்கு வழிமாற்றிவிடலாம்.--Kanags \பேச்சு 21:59, 11 ஜனவரி 2010 (UTC)
Start a discussion about 99942 அப்போஃபிஸ்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve 99942 அப்போஃபிஸ்.