பேச்சு:7-ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல கட்டுரைகளில் எண்ணுக்கு அடுத்து - குறி வருகிறது. அதுபோல, இக்கட்டுரையையும் 7-ஆம் நூற்றாண்டு என மாற்ற விரும்புகிறேன். இதுபோல குறியிட்டுதான் எழுதவேண்டுமா? --உழவன் (உரை) 06:03, 8 அக்டோபர் 2016 (UTC)

7 ஆம், 7-ஆம் என்பவற்றின் வேறுபாடு என்ன? 7-ஆம் என்பது தமிழுக்கு எவ்வாறு ஏற்புடையது. --AntanO 06:13, 8 அக்டோபர் 2016 (UTC)
எனக்கும் புரியாததால் வினவுகிறேன். ஏழாம் என்று எழுத்தாலேயே எழுதலாமே? எழுத்தால் எழுதும் போது தட்டச்சும் தடைபடாது அல்லவா?எண், குறியீடு, எழுத்து என ஏன் மாறி மாறி செய்ய வேண்டும் என்றே எண்ணுகிறேன்--உழவன் (உரை) 06:21, 8 அக்டோபர் 2016 (UTC)
ஏழாம் நூற்றாண்டு ஏற்கெனவே உள்ளது. இடைக்கோடு இடல் சில தகவல்களைக கொண்டுள்ளது. பாடப்புத்தகங்களில் 7 ஆம் அல்லது ஏழாம் நூற்றாண்டு என்று எழுதப்படுகிறது. 7-ஆம் என்பது ஏன் என்று தெரியாது தொற்றிக் கொண்ட பழக்கம் போல் உள்ளது. 7-ம் என்பதும் 7ம் என்பதும் பிழையான பாவனை. --AntanO 09:33, 8 அக்டோபர் 2016 (UTC)