பேச்சு:3 பி. ஹெச். கே.
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by சா அருணாசலம் in topic ஹ என்பது தமிழல்ல
ஹ என்பது தமிழல்ல
[தொகு]ஹெச் என்று எழுதினால் உண்மையில் தமிழில் எழுதவில்லை. ஹ என்பதை எ என்று எழுதினால் தகும். பாஹிம் (பேச்சு) 03:00, 9 சூலை 2025 (UTC)
- @Fahimrazick: திரைப்படம் எந்தப் பெயரில் வெளியிடப்பட்டுள்ளதோ அதே பெயரில் தலைப்பிடுவது நல்லது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 03:04, 9 சூலை 2025 (UTC)
- மேலும் பாருங்கள் பேச்சு:ப்ரியா (திரைப்படம்) எத்தனை தலைப்புகளைத் தான் மாற்றிக் கொண்டே இருக்க முடியும்? எங்கே செல்லும் இந்தப் பாதை?-- சா. அருணாசலம் (உரையாடல்) 03:14, 9 சூலை 2025 (UTC)
- திரைப்படத்தின் பெயரில் தமிழைக் காணவில்லையே. பாஹிம் (பேச்சு) 03:16, 9 சூலை 2025 (UTC)
- தமிழ்த் திரைப்படத்தை உருவாக்குவோர் தமிழில் பெயரிட வேண்டும். தமிழ்நாட்டு அரசாங்கமாவது கண்டுகொள்ள வேண்டும்.--சா. அருணாசலம் (உரையாடல்) 03:27, 9 சூலை 2025 (UTC)