பேச்சு:2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதிகளும் போட்டியிடும் முக்கியக் கட்சிகளும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புருவின் நோக்கம்[தொகு]

ஒரு குறிப்பிட்டத் தொகுதியில், எந்தெந்தக் கட்சிகள் (முக்கிய/பெரிய/குறிப்பிடத்தக்க) போட்டியிடுகின்றன என்பதனைக் காட்டுதலே இந்த அட்டவணையின் நோக்கம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 31 மார்ச் 2016 (UTC)

உதவி...[தொகு]

வணக்கம் குறும்பன்! பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், நாமக்கல் - இந்தத் தொகுதிகளில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் கட்சி எது என்பது தெரியவில்லை. கண்டறிய உதவவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:54, 24 ஏப்ரல் 2016 (UTC)