பேச்சு:2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Appearance
இக்கட்டுரையின் தலைப்பையும், கோடை ஒலிம்பிக்கு தொடர்பான கட்டுரைகளினதும் தலைப்புகளை சுருக்கும் பொருட்டு இதன் தலைப்பை 2016 கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் என மாற்றலாமா? அல்லது வேறு பரிந்துரைகள்? அல்லது தலைப்பு மாற்றம் தேவையில்லை என நினைக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 12:15, 17 ஆகத்து 2016 (UTC)