பேச்சு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இது ஏன் "கிரிக்கேட் உலகக்கோப்பை" என்று செய்திகளில் கூட அழைக்கப்படுமாறு இல்லை? --Photonique (பேச்சு) 02:22, 7 மார்ச் 2015 (UTC)

நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது --AntonTalk 03:32, 7 மார்ச் 2015 (UTC)
இது குறித்த முகநூல் உரையாடலை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 12:32, 8 மார்ச் 2015 (UTC)
அதாவது நீங்கள் எழுதும் தனித்தமிழ் மற்றுமே வரவேர்க்கத்தக்கது; பேச்சுத் தமிழிலும், ஊடக எழுத்தும் பிழையானது என்ற ஒரு புரட்சிகரமான கறுத்தை ஆதிக்கத்துடன் நியமித்துக்கொண்டது இந்த தமிழ் விக்கீபீடியா. இதில் சமூக ஒப்புதல் திரட்டி(community consensus) வேற்று கருத்துக்களை உடண்பாட்டோடு கொண்டு வருமாரு கேட்டுக்கொள்கிரேன். தனித்தமிழ் மற்றுமே உள்ள விக்கியில் அனைத்து தமிழர்களும் பயன்பெர முடியாது; இது விக்கி கொள்கைக்கும் தமிழின் தற்கால பயன்பாட்டிற்கும் எதிரானதாக உள்ளது.

--Photonique (பேச்சு) 03:13, 9 மார்ச் 2015 (UTC)