பேச்சு:2014 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எவ்வளவு பெரிய, முழுமையான கட்டுரை !! அதுவும் முழுக்க நீல இணைப்புகளுடன் !! தமிழ் விக்கிப்பீடியாவின் திறத்தைக் காட்டும் இது போன்ற கட்டுரைகளுக்குப் பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் :) --இரவி (பேச்சு) 10:26, 16 சூன் 2014 (UTC)

நீல இணைப்புகளுக்கு முக்கிய காரணம் இவர்கள் இருவரும்தான் - Rsmn, Senthilvel32. --AntonTalk 10:53, 16 சூன் 2014 (UTC)
மிக்க 👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:55, 16 சூன் 2014 (UTC)

எனது பங்களிப்பை கவனித்துப் பாராட்டியோருக்கு நன்றிகள் ! உலகக்கோப்பை முடிவுகளை உடனுக்குடன் இற்றை செய்துவரும் அன்டனுக்கும் கனக்சிற்கும் சிறப்பான பாராட்டுக்கள் உரியன. பாராட்டுக்கள் !! --மணியன் (பேச்சு) 08:48, 29 சூன் 2014 (UTC)

👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 09:53, 29 சூன் 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:59, 29 சூன் 2014 (UTC)