பேச்சு:2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒவ்வொரு நாளின் இறுதியில் முதல் மூன்று இடங்களுக்கான பந்தயம் எப்படி இருந்தது (race to achieve the first 3 places) என்பதனை பதிவு செய்யும் நோக்கில் புதிய உள்தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

sort is not working in Tamil wiki table, it is working in English wiki table.--குறும்பன் (பேச்சு) 14:24, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]
முன்னர் இது வேலை செய்தது. இப்போது வேலை செய்யவில்லைப் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 21:14, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஆம் நான் 2011 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் பார்த்தேன் இப்போது வரிசைப்படுத்துதல் வேலை செய்யவில்லை, முன்னர் அங்கு இது வேலை செய்தது--குறும்பன் (பேச்சு) 01:52, 4 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நிலைவரம் x நிலவரம்[தொகு]

நிலைவரம் என்பதுதானே சரியான சொல். நிலவரம் என்றால் நிலக்கொடை என்று பொருள் கொள்ள வேண்டியேற்படலாமல்லவா.--பாஹிம் (பேச்சு) 14:20, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நிலைவரம் என்பது நிலவரம் எனக் குறுகும். அகராதிகள் நிலவரம் என்பதன் பொருளாக நிலை, நடப்புநிலை என்பனவற்றைத் டஹ்ருகின்றார்கள். பார்கக்வும்: கிரியா அகராதி ("க்ரியா அகராதி"): நிலவரம்--செல்வா (பேச்சு) 02:32, 4 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நானும் நிலவரம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். கூகுளில் தேடிய போது நிலைவரம் என்ற சொல்லை இலங்கைத் தமிழர்கள் மட்டுமே பெரிதும் பயன்படுத்துகிறார்கள் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 02:34, 4 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]