பேச்சு:2012 கோடைக்கால ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதில் என்னன்ன எழுத போகிறீர்கள்? ஒவ்வொரு போட்டியை பற்றி விளக்கமா?--குறும்பன் (பேச்சு) 16:22, 30 சூலை 2012 (UTC)

வணக்கம், குறும்பன்! மன்னிக்கவும், இன்றுதான் உங்களின் கேள்வியைப் பார்த்தேன். இது ஒரு புள்ளிவிவரத் தொகுப்பு... அனைத்து போட்டிகள் குறித்த முக்கிய முடிவுகளை இங்கு திரட்டி எழுத எண்ணம். உங்களால் முடிந்த அளவு இணைந்து எழுதலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:23, 5 ஆகத்து 2012 (UTC)