பேச்சு:2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Aurora என்பது அரோரா அல்லது யுரோரா என்றே ஒலிக்கும். எனவே தலைப்பை 2012 அரோரா துப்பாக்கிச் சூடு என நகர்த்தப் பரிகிறேன். --மணியன் (பேச்சு) 05:25, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]

அவ்ரோரா எனவே ஒலிப்பு. அவுரோரா என்பது சரியானதாகவே எனக்குத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 05:50, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]