பேச்சு:2008 சிச்சுவான் நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த நிலநடுக்கம் பற்றி மேலும் சில தகவல்கள் தர விழைகிறேன். இந்த நிலநடுக்கத்தினால் அணைகள் உடைந்து பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இதைப் பற்றியும் எழுத நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். --ஷோபனா 19:08, 27 நவம்பர் 2008 (UTC)

மிகவும் நல்லது. கட்டாயம் தயங்காமல் நீங்கள் தகவல்களைச் சேருங்கள். இங்கு நீங்கள் யாரிடமும் கேட்கவேண்டாம். நாங்கள் யாவரும் மிகவும் வரவேற்போம். உங்களைப் போல இன்னும் பலர் வந்து பங்களித்தால் எவ்வளவோ த.வி முன்னேறும். முன்கூட்டியே நன்றிகள்.--செல்வா 19:47, 27 நவம்பர் 2008 (UTC)
  • நன்றி. நான் புது பயனர். உங்களைப் போன்ற நீண்ட அனுபவமுள்ளவர்களின் ஊக்கம் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு அதிக ஆர்வத்தை உண்டாக்கும் --ஷோபனா 23:50, 27 நவம்பர் 2008 (UTC)