பேச்சு:2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
Appearance
பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என்று தலைப்பு இருக்க வேண்டும்--ரவி 06:37, 21 ஆகஸ்ட் 2006 (UTC)
நீங்கள் கூறியவாறு தலைப்பு மாற்றப் பட்டுள்ளது. --ஜெ.மயூரேசன் 07:05, 21 ஆகஸ்ட் 2006 (UTC)
- பெயரிடல் மரபுப்படி தலைப்பு **** தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 06:51, 27 திசம்பர் 2010 (UTC)
2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலே முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொண்டது. இதில் 1 தங்கம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.--P.M.Puniyameen 11:51, 4 சனவரி 2011 (UTC)
- 2006 போட்டிகளிலேயே ஆப்கானித்தான் முதன் முதலாகக் கலந்து கொண்டதாக ஆங்கில விக்கிக் கட்டுரையில் உள்ளது.--Kanags \உரையாடுக 12:11, 4 சனவரி 2011 (UTC)
ஆங்கில விக்கிக் கட்டுரை தகவல் பிழையாக இருக்கலாம். தெற்காசிய ஒலிம்பிக் கமிட்டி லிங் கீழே உள்ளது. மேலும் 2004 பத்திரிகை நறுக்குகளும் கைவசமுண்டு. http://southasiangames.org/index.php?linkId=30 --P.M.Puniyameen 12:35, 4 சனவரி 2011 (UTC)