பேச்சு:1 உலக வர்த்தக மையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சு:ஒன்று உலகக் கண்காணிப்பகம், நியூயார்க்[தொகு]

ஒன்று உலகக் கண்காணிப்பகம், நியூயார்க் நகரில் உள்ள மிக உயரமான கண்காணிப்பகம் ஆகும். நான் இங்கு சென்று நேராடியாகப் பார்த்துள்ளேன். இங்குள்ள நவீன மின்னணு தகவல் தொழில்நுட்ப வசதிகள் சுற்றுலாப் பயணிகளை மலைக்க வைக்கின்றன. ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த மையம் குறித்த சுற்றுலாத் தகவல் பலருக்கும் பயன்படும். இதனைக் கண்டு சிலர் இங்கு சென்று வந்துள்ளதாக என்னிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளனர். மிகவும் பயனுள்ள தகவல் என்று பாராட்டியுள்ளனர். இரா.முத்துசாமி (பேச்சு) 16:58, 23 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@Iramuthusamy: வணக்கம் ஐயா. உங்களின் கட்டுரையின் உள்ளடக்கம், இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:27, 23 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]