பேச்சு:1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Aswn: //முரட்டுக் கும்பல்களை அடக்குவதற்கு தமிழக காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.// இந்த முரட்டுக் கும்பல் என்னும் வார்த்தை எங்கிருந்து வந்தது என தெரிந்துக் கொள்ளலாமா??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:44, 12 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: மேற்கோள் ->"The violent clashes led to the arrest of 18,000 protesters and the police, while trying to control mobs, shot dead 11 people in South Arcot district." நன்றி --அஸ்வின் (பேச்சு) 09:48, 12 சூன் 2019 (UTC)[பதிலளி]

முரட்டுத்தனம் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரையில் அத்தகைய சொல்லாட்சிகள் பக்கச் சார்பானவை. பொலிசாரைப் பொறுத்தவரையில் அவர்கள் தவறாக இருந்தாலும் அச்செயலில் ஈடுபட்டவர்களைப் பொறுத்தவரையில் பொலிசார் முரட்டுத்தனம் செய்ததாகக் கருதப்படலாம்.--பாஹிம் (பேச்சு) 02:56, 18 சூலை 2019 (UTC)[பதிலளி]