பேச்சு:1-எக்சேனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Kanags மற்றும் கி.மூர்த்தி: இது தமிழக வழக்கின்படி எக்சனால் என்று தானே ஒலிக்க வேண்டும். இலங்கை வழக்கின்படி எக்சனோல் என ஒலிக்கப்படும். --மதனாகரன் (பேச்சு) 10:59, 11 செப்டம்பர் 2015 (UTC)

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:04, 11 செப்டம்பர் 2015 (UTC)
Hexane - எக்சேன் --> எக்சேனால் ஆக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:10, 11 செப்டம்பர் 2015 (UTC)

எத்தனால், மீத்தனால் போன்று எக்சனால் என்று வரவேண்டுமென நினைக்கிறேன். பெயரீட்டில் hexane-1,2-diol என்பது போல் வந்தால் தான் எக்சேன் என் ஒலிக்கும். --மதனாகரன் (பேச்சு) 11:35, 11 செப்டம்பர் 2015 (UTC)

சில யூடியூப்களில் கேட்டேன். அமெரிக்க ஒலிப்பு ஹெக்சனால் - எக்சனால் என்றுதான் வருகிறது. அவ்வாறே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 11:46, 11 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:1-எக்சேனால்&oldid=1914616" இருந்து மீள்விக்கப்பட்டது