பேச்சு:0 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png 0 (எண்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இக்கட்டுரை பொதுவாக 0 என்ற இலக்கத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. சூனியம் என்பது தமிழ் சொல்லல்ல. சுழி என்பதற்கு வேறு கருத்துக்களும் உள்ளதால், தலைப்பை சுழியம் என மாற்றலாமா?--Kanags \பேச்சு 08:12, 15 ஜூன் 2008 (UTC)

சுழியம் எனக்கு ஏற்பே. -- சுந்தர் \பேச்சு 08:43, 15 ஜூன் 2008 (UTC)

எண்களைப் பற்றிய கட்டுரைகளின் பட்டியலில் வரவேண்டுமென்பதற்காக 0 (எண்) என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாஹரன் 09:49, 16 சனவரி 2012 (UTC)

நன்றி மதனாகரன்.--Kanags \உரையாடுக 10:20, 16 சனவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:0_(எண்)&oldid=980298" இருந்து மீள்விக்கப்பட்டது