பேச்சு:.சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை மாற்ற விரும்பியதற்கான காரணத்தைக் கூறுவீர்களா தினேஷ்குமார் பொன்னுசாமி? --மதனாகரன் (பேச்சு) 13:54, 22 சூன் 2012 (UTC)

இது ஆள்களப்பெயர் என்பதால், .sg என்ற ஆங்கிலப் பெயரிலேயே கட்டுரை இருக்கலாம். தமிழ் மற்றும் பிற மொழி இணைப்புகளை வழிமாற்றாக அமைக்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:25, 24 சூன் 2012 (UTC)
.இலங்கை என்பது போல் சிங்கப்பூரின் ஆள்களப் பெயரும் தமிழிலும் அதிகாரபூர்வமாக உள்ளது. எனவே அதனையே முதன்மைப்படுத்தி .sg ஐ வழிமாற்றாக வைத்திருக்கலாம். மேலும் இது ஒரு வரிக் கட்டுரையாக உள்ளது. மதனாகரன் இதனை விரைவில் விரிவுபடுத்துவார் என நம்புகிறேன்--Kanags \உரையாடுக 10:31, 24 சூன் 2012 (UTC)👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:57, 24 சூன் 2012 (UTC)

தினேஷ்குமார் பொன்னுசாமிக்குத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள். கட்டுரையை விரிவாக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:51, 25 சூன் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:.சிங்கப்பூர்&oldid=1146652" இருந்து மீள்விக்கப்பட்டது