பேச்சு:ஹுத் ஹுத் புயல்
Appearance
இணைப்பு தொடர்பாக
[தொகு]கட்டுரைகளை இணைத்துவிடலாம் . --Commons sibi (பேச்சு) 06:16, 12 அக்டோபர் 2014 (UTC)
ஹுத் ஹுத் என்னும் பெயரில் ஒரு பறவை இருக்கிறது. அதன் பெயரே இங்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதும். எனவே, இத்தலைப்பும் அவ்வாறே இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:54, 12 அக்டோபர் 2014 (UTC) ஆயிற்று --மணியன் (பேச்சு) 14:42, 12 அக்டோபர் 2014 (UTC)