பேச்சு:ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவன் தமிழனா? இவன் தமிழில் கையெழுத்து இட்டான் என்கிறார்கள், இதற்கு ஏதும் ஆதாரம் உண்டா. --Natkeeran 03:53, 9 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இவன் தமிழன் என்றுதான் இலங்கையின் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு கட்டுரையில் இவனது இயற்பெயர் கண்ணுசாமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இவனது இயற்பெயர் கந்தசாமி என்று படித்ததாக ஞாபகம்.--பாஹிம் 05:01, 2 மார்ச் 2011 (UTC)