பேச்சு:ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "ஸ்ரீ சங்கரா கலை உடன் அறிவியல் கல்லூரி" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 19 2016 23:08, (UTC)

குறிப்பு[தொகு]

உரையாட விழைந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரையை ஸ்ரீ சங்கரா கலை உடன் அறிவியல் கல்லூரி இயன்றளவுவிற்கு திருத்தியும், செம்மைப்படுத்தியும் உள்ளேன். மேலும், "துப்புரவு", மற்றும் "அகற்றம்" பற்றிய ஆவணசெய்க. நன்றி!--Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 19 2016 23:13, (UTC)

@AntanO தோழமைக்கு வணக்கம், இக்கட்டுரையை ஸ்ரீ சங்கரா கலை உடன் அறிவியல் கல்லூரி துப்பரவு செய்தமைக்கு நன்றிகள்!--Heart.pngஅன்புமுனுசாமி--சனவரி 25 2016 13:21, (UTC)

பொதுவாக உடன் என்பதற்குப் பதிலாக மற்றும் என்றுதான் பயன்படுத்துகிறோம். எனவே ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று இருந்தால் நலமாக இருக்கும்.--கி.மூர்த்தி 06:31, 31 சனவரி 2016 (UTC)

@ கி.மூர்த்தி அவர்களுக்கு வணக்கம், தாங்கள் வினவியதுபோல் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்றுதான் எழுதியிருந்தேன் எனது ஆரம்பகால தவறினால் நீக்கப்பெற்றது, மறுமுறை முயன்று ஸ்ரீ சங்கரா கலை உடன் அறிவியல் கல்லூரி இவ்வாறு எழுத நேரிட்டது எனினும், தாங்களின் ஆலோசனைக்கு நன்றிகள்!--Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 31 2016 15:55, (UTC) காண்க