பேச்சு:ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
வெளியிணைப்பில் உள்ள கட்டுரையில்... 1949இல் வெளியானதாக இருப்பதால், கட்டுரையில் திருத்தங்களை செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:23, 16 மார்ச் 2014 (UTC)
- 1948 இல் தான் இது வெளிவந்துள்ளது. அதற்கான ஆதாரம் (சனவரி 1949 பேசும் படம் என்னிடம் உள்ளது) இணைத்துள்ளேன்.--Kanags \உரையாடுக 06:02, 16 மார்ச் 2014 (UTC)