பேச்சு:ஸ்ரீரங்கப்பட்டணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீரங்கப் பட்டினம் என்பதும் இதைத்தானா? இரண்டும் ஒன்றேயாயின், சீரங்கப் பட்டினம் என்று முதன்மைப்படுத்த வேண்டும். ஸ்ரீ என்பது மெய்யெழுத்தில் தொடங்குகின்றமை தமிழ் முறைக்கு ஒவ்வாதாதலின், அதனைத் தவிர்க்க இயலுமாகும். அத்துடன் பட்டினம் என்பதில் வரும் னகரம் எப்போதும் இரண்டு சுழி னகரமாக மட்டுமே வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:53, 6 மே 2016 (UTC)