பேச்சு:ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டுகின்றேன். மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் உரைக்கவும்!
ஸ்ரீகாந்த் (வெண்ணிற ஆடை) அல்லது வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் அல்லது வேறு பொருத்தமான பெயர்.
விளக்கம்: எடுத்துக்காட்டாக 2030ல் ஸ்ரீகாந்த் என்ற பெயரிலேயே ஒருவர் நடிக்க வந்தால் இவர் பழைய ஸ்ரீகாந்த் எனவும் இவர் மிகப்பழைய ஸ்ரீகாந்த் எனவும் என அழைக்கப்படலாம்!!? - ʋɐɾɯnபேச்சு 19:35, 31 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 31 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விளக்கம்[தொகு]

@தமிழ்க்குரிசில்: இந்த மாற்றத்திற்கான பொருளை அறிந்துகொள்ளலாமா? - ʋɐɾɯnபேச்சு 10:02, 15 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தலைப்பை வெறுமனே ஸ்ரீகாந்த் என வைக்கலாம். ஏனெனில் இவரே முதன் முதலில் அப்பெயரால் அறியப்பட்டவர். இப்பக்கத்துக்கு ஸ்ரீகாந்த் (மாற்றுப் பயன்பாடுகள்) எனத் தலைப்பிடலாம். மற்றவருக்கு ஸ்ரீகாந்த் (நடிகர்) என இருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:33, 15 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]