பேச்சு:ஸ்டான்லி ப்ராட்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுய சரிதை என்பது சுய வரலாறு அல்லது தன் வரலாறு எனப் பொருள்படும். ஸ்டான்லி ப்ராட்ஸ்கி பற்றி நாம் எழுதுவதால் இக்கட்டுரை சுய சரிதை ஆகாது. எனவே வாழ்க்கை வரலாறு அல்லது வாழ்க்கைக் குறிப்புகள் என்று எழுத வேண்டும்.--Semmal50 (பேச்சு) 00:12, 17 சூலை 2017 (UTC)