பேச்சு:ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரையில் அறிவியற் சொற்களைப் எழுத கிரந்தம் பயன்படுதவதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு எழுதப்படும் அறிவியற் சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்பதற்குள் அடங்கும் என நினைக்கிறேன். தமிழ் அறிவியற் சொற்கள் பெரும்பாலனவற்றுகு கிரந்தம் தேவை இல்லை. --Natkeeran (பேச்சு) 10:22, 17 ஏப்ரல் 2012 (UTC)

ஆம் நற்கீரன். தமிழ்ச்சொற்களில் கிரந்தம் இருக்க வாய்ப்பில்லை. பிறமொழிச் சொற்களில் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 11:34, 17 ஏப்ரல் 2012 (UTC)

தாங்கள் குறிப்பிடுவது சரியானதே... அறிவியற்சொற்களையும் என்பதை நீக்க விடுகின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 13:22, 17 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி மதன். -- சுந்தர் \பேச்சு 16:26, 17 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஸ்&oldid=1088654" இலிருந்து மீள்விக்கப்பட்டது