பேச்சு:ஷர்துல் தாகூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


@Dsesringp: தகவற் பெட்டியில் தரவுகள் ஒழுங்காக காட்டப்படவில்லை. வேறு ஒரு கட்டுரையிலும் இது போன்ற சிக்கலைக் கண்டேன். @Kanags: உதவிட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 22:40, 20 மே 2018 (UTC)[பதிலளி]

இன்று மாற்றம் செய்கிறேன். மற்றுமொரு கட்டுரை இஷாந்த் ஷர்மா என நினைக்கிறேன். அதை ஏற்கனவே மாற்றிவிட்டேன் நண்பரே.வாழ்க வளமுடன். நன்றி.Dsesringp (பேச்சு) 03:48, 21 மே 2018 (UTC)[பதிலளி]

வணக்கம் @Kanags: ஆங்கிலக் கட்டுரையில் இருந்து தான் நான் எழுதுகிறேன் .ஆனால் column 4 என்பது எவ்வாறு வருகிறது எனத் தெரியவில்லை. எவ்வாறு நீக்குவது எனக் கற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி. வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 06:13, 21 மே 2018 (UTC)[பதிலளி]
ஓரளவு சரி செய்திருக்கிறேன். வார்ப்புருவில் இப்போதைக்குத் திருத்தம் செய்தால் ஏராளமான கட்டுரைகளில் பாதிப்பு ஏற்படும். அதனால் வார்ப்புருவில் அதிக மாற்றங்கள் செய்ய முடியவில்லை.--Kanags (பேச்சு) 10:23, 21 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஷர்துல்_தாகூர்&oldid=2527701" இலிருந்து மீள்விக்கப்பட்டது