பேச்சு:வ. கீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்னால் செய்யப்படாத மாற்றங்கள், இக்கட்டுரையில் நான் செய்ததாக எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. அதனால் மாற்றங்களை மீளமைத்துள்ளேன்--நந்தகுமார் (பேச்சு) 08:34, 25 சனவரி 2019 (UTC)

நகர்பேசி வழியாக அண்மைய மாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கும் இது போன்றே இன்று ஏற்பட்டது! வேறொரு கட்டுரை. விரல் தவறி ஏதேனும் தவறு செய்தோமா என்பது தெரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 25 சனவரி 2019 (UTC)

நான் கணிணி மட்டுமே பயன்படுத்துகிறேன். இன்று மட்டுமே இது போன்று ஏற்பட்டது. காரணம் தெரியவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 10:53, 25 சனவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வ._கீதா&oldid=2640663" இருந்து மீள்விக்கப்பட்டது