பேச்சு:வொல்டர் ஹம்ஃபிரீஸ் மூத்தவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வொல்டர் ஹம்ஃபிரீஸ் 'முத்தவர்' என்பது சரியானதா? ’மூத்தவர்’ என வராதா?--Booradleyp1 (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தொடங்கியவர் தவறாக எழுதிவிட்டார். நான் அவசரத்தில் நகர்த்தியமையால், மூ வில் உள்ள சுழியை கவனிக்காமல் விட்டுவிட்டேன். தற்போது திருத்திவிட்டேன் அம்மையே! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:20, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்று.--Booradleyp1 (பேச்சு) 09:06, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]