பேச்சு:வைஷ்ணவ தேவி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைஷ்ணவ தேவி கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைஷ்ணவ தேவி கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைஷ்ணவ தேவி கோயில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைஷ்ணவ தேவி கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருத்தம் முடிந்தது[தொகு]

திருத்தம் முடிந்தது Tamil.09

வணக்கம் தமிழ்.09. திருத்தங்கள் செய்ததற்கு நன்றி. பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திடுவது பற்றி அறிய விக்கிப்பீடியா:கையெழுத்து பாருங்கள். கட்டுரையில் செய்துள்ள திருத்தங்கள் இன்னும் நிறைவளிக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு:
  • முதல் பத்தியில் தவறான இடங்களில் காற்புள்ளிகள் வருகின்றன.
  • //இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும் மற்றும் கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் (7.45 மைல்கள்) அமைந்துள்ளது.// என்று உள்ளது. உயதரத்திலும் மற்றும் கத்ரா.. தொலைவிலும் என்று வருவது தவறு. இரண்டும் உம்-களுக்கு இடையில் மற்றும் வராது. அவனும் மற்றும் இவனும் என்று சொல்ல மாட்டோம் தானே?
  • மற்றும் திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப் பிறகு.. என்று ஒரு சொற்றொடர் தொடங்குகிறது. மற்றும் என்ற சொல் ஒரு சொற்றொடரின் முதலில் வராது.
  • //உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் வசதிகள் மேற்கொண்டு வருகின்றன.// மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இருக்க வேண்டும்--ரவி 03:39, 29 மே 2010 (UTC)[பதிலளி]