பேச்சு:வைரசுகளைப் பற்றிய அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png வைரசுகளைப் பற்றிய அறிமுகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ஒன்றிணைக்கப் பரிந்துரை[தொகு]

இந்தக் கட்டுரையை தீநுண்மி கட்டுரையுடன் ஒருங்கிணைக்கப் பரிந்துரைக்கிறேன். வைரசுகளைப் பற்றிய அறிமுகம் என்பதல்லாமல், வைரசுக்கான கட்டுரையாகவே இந்தக் கட்டுரையும் உள்ளது. அதாவது முதன்மைக் கட்டுரைக்குரிய தகவல்களை மிக அதிகளவில் கொண்டுள்ளது. எனவே இரு கட்டுரைகளிலும் உள்ள தகவல்களை வரலாற்றுடன் சேர்த்து இணைத்துக் கொண்டு, தலைப்பை தீநுண்மிக்கே மாற்றி விடலாம். கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். நன்றி. --கலை (பேச்சு) 15:50, 1 ஏப்ரல் 2021 (UTC)