பேச்சு:வைனைல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: எதீன் என்பது IUPAC பெயர். எத்திலீன் பொதுப்பெயர். இரண்டும் சரியானவை. இருந்தாலும் ஆங்கில விக்கிப்பீடியாவை அவ்வாறே பின்பற்ற வேண்டும் என்றில்லை. இலங்கைப் பாடநூல்களில் பெரும்பாலும் எதீன் என்றே எழுதுகிறார்கள். தமிழகத்தில் எவ்வாறெனத் தெரியவில்லை. @கி.மூர்த்தி: உதவ முடியுமா? இரண்டுமே அறியப்பட்ட பெயர்களாக (எதீன், எத்திலீன்) இருப்பின், ஏற்கெனவே பயனர் எழுதிய பெயரை அவ்வாறே விடுவது நன்று. --மதனாகரன் (பேச்சு) 09:04, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் அசெட்டிலீனின் முன்னைய பெயர் en:Ethyne என்கிறார்கள். ஆனாலும், நீங்கள் கூறுவதும் சரியானதே.--Kanags \உரையாடுக 09:09, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

த்தீன் சரியான பலுக்கல் (பிரித்தானிய, அமெரிக்க-இரு வழக்குகளிலும் எத்தீன் தான், எதீன் அன்று.) என அறிந்து கொண்டேன். இனிமேல் அவ்வாறே பயன்படுத்துகிறேன். --மதனாகரன் (பேச்சு) 09:22, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Kanags: Ethene-எத்தீன் என்றால் Ethenyl-எத்தீனைல் இல்லையா? --மதனாகரன் (பேச்சு) 09:28, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

எனக்குக் குழப்பம்:) ethyne (எத்தைன், அசெட்டிலீன்), ethene (எத்தீன், எத்திலீன்). இக்கட்டுரையில் உள்ளது எத்தீன். ஏ.எல். இல் அரைகுறையாக இரசாயனம் படித்து பிறகு அதைத் தொடவில்லை. இப்போது விக்கியில் மீண்டும் படிக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:37, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைனைல்&oldid=1896346" இலிருந்து மீள்விக்கப்பட்டது