பேச்சு:வைநிறமாதல்
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 8, 2014 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
வைநிறமாதல் , பசுமை வளர்ச்சி இணைப்பு
[தொகு]வைநிறமாதல் , பசுமை வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றின் எதிர்மறைச் செயற்பாடாக அமைபவை. தனித்தனி கட்டுரைகளைவிட இரண்டையும் ஒரே இடத்தில் விளக்குவதூ சரி. ஆனால் கட்டுரையின் தொடக்க வசனம் குழப்பம் தருகின்றதல்லவா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:43, 16 சூலை 2015 (UTC)
- இரண்டு வெவ்வேறு கட்டுரைகளை இணைத்ததில் இத்தவறு நேர்ந்துள்ளது. உங்களால் முடிந்தால் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 11:20, 16 சூலை 2015 (UTC)