பேச்சு:வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலை) என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மாயோன் தான் இந்து சமயப்பிரிவுகளுல் ஒன்றான வைஷ்னவ தெய்வம் என்பதற்கு சான்றில்லை. அப்படியே ஒப்பிட்டாலும் கிருசுணனோடு தான் ஒப்பிடுவர்.

ஆனால் இக்கட்டுரையில் எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு வரும் செய்திகள் ஆதாரமுள்ளவையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:34, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

பரிபாடல்களில் வரும் திருமால் மாயோன்.

மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் (ஆனவன்). (பரிபாடல் 3)--Sengai Podhuvan (பேச்சு) 23:58, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]