பேச்சு:வே. உமாமகேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள்[தொகு]

இவரைப் பற்றிய நூலின் அட்டையை பதிவில் இணைக்க முற்பட்டபோது இவரைப் பற்றி மற்றொரு கட்டுரை உமாமகேஸ்வரனார் என்ற தலைப்பில் உள்ளதைக் கண்டேன். இக்கட்டுரையுடன் அக்கட்டுரையை இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். வாய்ப்பிருப்பின் கரந்தைத்தமிழ்ச்சங்கம் சென்று உமாமகேசுவரனார் சிலையைப் புகைப்படம் எடுத்து பதிவினை மேம்படுத்த உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:37, 27 ஆகத்து 2016 (UTC)

வணக்கம் நந்தகுமார், நன்றி.