பேச்சு:வே. ஆனைமுத்து
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic Untitled
Untitled
[தொகு]இந்த நபர் குறிப்பிடத்தக்க அளவு அறியப்பட்டவரா? அவரது நூல்களுக்கான சான்றுகள் எவை? இவற்றைச் சேர்த்தால் கட்டுரை வலுப்பெறும். மேலும் வாழ்க்கை வரலாறுகளுக்கான நடையைப் பின்பற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:31, 25 மார்ச் 2009 (UTC)
- ஆம் சுந்தர் மிகவும் பிரபலமானவர். மண்டல் கமிஷன் பரிந்துரைகள இந்தியாவில் வரக்காரணமாக இருந்தவர். வி.பி சிங்கின் காலத்தில் முக்கிய முடிவுகள் பலவற்றை திரைபின்னால் இருந்து நிறைவேற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக வட இந்தியாவில் பெரியாரின் கொள்கைகளை 20 வருடங்களுக்கு மேல் பரப்பியவர். ஈழத்திற்கு சென்று அது பற்றிக்கூட ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.--கார்த்திக் 07:04, 25 மார்ச் 2009 (UTC)
- ஓ, அப்படியா? தெரியாமல் இருந்து விட்டேன். இவர்போன்றவர்களைப் பற்றிய கட்டுரை கட்டாயம் தேவை. -- சுந்தர் \பேச்சு 08:10, 25 மார்ச் 2009 (UTC)