பேச்சு:வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png வேளாண்மை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
DNA-structure-and-bases.png வேளாண்மை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
COTWnew.png வேளாண்மை எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

குறிப்புகள்[தொகு]

கட்டுரை உரை திருத்தம்[தொகு]

Parvathisri, "வேளாண்மை" கட்டுரையை உரைதிருத்தி வருவதற்குப் பாராட்டு! சில கலைச்சொற்களைத் தமிழாக்கியும், கருத்துகளைத் தெளிவுற விளக்கியும் சில திருத்தங்களை நானும் செய்து வருகிறேன். நீங்களும் தொடருங்கள்!--பவுல்-Paul (பேச்சு) 02:05, 6 மார்ச் 2012 (UTC)

நன்றி பவுல்......கூட்டு முயற்சி காட்டும் பலன்.... - Parvathisri
கருவான இக்கட்டுரையைப் பெருமளவு திருத்தியமைத்ததற்கு நன்றி, பார்வதி. உதவிய மற்றவர்களுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 06:57, 7 அக்டோபர் 2012 (UTC)

தேவைப்படும் மேம்பாடுகள்[தொகு]

  • உடனடியாக கட்டுரை உருவாக்க வாய்ப்பில்லாத, அளவுக்குக் கூடுதலான சிகப்பு இணைப்புகளை நீக்குதல்
  • கூகுள் மொழிபெயர்ப்பை படிக்க இலகுவாகவும், இயல்பான உரைநடையாகவும் மாற்றல்
  • வேளாண்மை, தமிழர்களின் தொன்மையான தொழில்களில் ஒன்று என்பதால், தமிழ் இலக்கியங்கள், தமிழ் அறிவு மூலங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டல்.
  • உள்ளூர் வேளாண் முறைகளை விரிவாக பதிவு செய்தல்.--இரவி (பேச்சு) 14:30, 6 மார்ச் 2012 (UTC)
ஆம், தற்போது கட்டுரையில் பெருமளவு மேலைநாடுகளை மையமாகக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று சேர்த்து வருகிறேன். இன்னும் நிறைய சேர்க்க வேண்டும். பின்னர் உரை நீண்டுள்ளது. அதனால் இங்குள்ள உரையைக் கொண்டு துணைத்தலைப்புகளில் கட்டுரைகளாகத் தொடங்கிவிட்டு இங்கு ஒரு சுருக்கத்தை மட்டும் இட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:54, 7 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேளாண்மை&oldid=2846430" இருந்து மீள்விக்கப்பட்டது